2008-11-02 18:59:30

அமெரிக்காவில் கருச்சோதனையைத் தடுக்க 39 செலவு .021108 .


அமெரிக்கத் திருச்சபை நெறிமுறைப்படி கருச்சோதனை செய்வதை ஆதரிக்கிறது , ஆனால் கருக்களைக் கொல்லுவதை எதிர்க்கிறது . மீஷிகன் மாநிலத்தில் அங்குள்ள மறைமாவட்டம் இதற்கு எதிராக ஓட்டளிப்பதற்காக 39 இலட்சம் டாலர்களைச் செலவிட்டிருக்கிறது . இதை டெட்ராய்ட் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது . எப்படியும் தவறான வழிகளில் கருச்சோதனை செய்வதைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக லான்ஸிங் மறைமாவட்ட ஆயர் ஏர்ல் , பி கூறியுள்ளார் .








All the contents on this site are copyrighted ©.