Home Archivio
2008-10-18 13:18:05
பொம்பை திருத்தலத்திற்குத் திருத்தந்தை திருப்பயணம்
அக்.18,2008. இத்தாலியின் பொம்பை செபமாலை அன்னை திருத்தலத்திற்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நாளை திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இம்மாதா திருத்தலத்தில் திருத்தந்தை நிகழ்த்தும் திருப்பலியில் இத்தாலிய அரசு சார்பில் கலாச்சார வளங்கள் அமைச்சர் சாந்த்ரோ போந்தி கலந்து கொள்வார்.
ஞாயிறு மாலை செபமாலை பக்தி முயற்சியை வழிநடத்தி தமது சிந்தனைகளையும் வழங்குவார் திருத்தந்தை
All the contents on this site are copyrighted ©.