2008-09-27 20:30:44

கத்தோலிக்கர்கள் அரசு குலப் பதவியில் அமர ஆங்கிலேய அரசு அனுமதி.27செப்.


1701 ஆங்கில அரசு இயற்றிய ஒரு சட்டப்படி கத்தோலிக்கர்களும் , அவர்களுடைய குழந்தைகளும், திருமணத்தால் வரும் பந்தங்களும் அரசு அரியணையில் அமரத் தடை விதித்திருந்தது . அதை மாற்றம் செய்து நீக்கம் செய்ய ஆங்கில அரசுத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது . வரவிருக்கும் மாற்றம், ஆண் வாரிசுதான் வேண்டும் எனக் கூறாது , பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கும் அரியணையில் அமர அனுமதி அளிக்கும் எனவும் கூறப்படுகிறது . நடைமுறையில் இருக்கும் சட்டப்படி அரசு இருக்கையில் அமரும் ஒருவர் கத்தோலிக்க மறையை விட்டுவிடுவதாக பாராளுமன்றத்தில் உறுதி மொழி கொடுக்க வேண்டும் .








All the contents on this site are copyrighted ©.